🗳உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில மற்றும் மாவட்ட தேர்தல் 🤵அலுவலர்கள் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர்🎊. தொடர்ந்து 🗳உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பணிகள் நிறைவடைந்ததும் 📆அக்டோபர் மாதத்தில் 👆வாக்காளர் 📜பட்டியல் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியானது🔈. இதற்காக வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 👥பொதுமக்கள் பார்வைக்கு👀 வைக்கப்பட்டு கருத்துகள்🗣 கேட்கப்பட்டதோடு அனைத்து கட்சி 🤔ஆலோசனை 👥கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் தற்போது இறுதி வாக்குச்சாவடி 📜பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி, "🏛சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகளில் 12 ஆயிரத்து 679 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. 🏛121 நகராட்சிகளில் 🗳7 ஆயிரத்து 386 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 🏛528 பேரூராட்சிகளில் 9 ஆயிரத்து 288 வாக்குச்சாவடிகளும், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் 63 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன👍. தமிழகம் முழுவதும் மொத்தமாக 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன🎉" என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்காக இறுதி 🗳வாக்குச்சாவடிகள் 📜பட்டியல் வெளியீடு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment