தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்க 2⃣ ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக தொழில் 💺முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை நந்தம் பாக்கத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தி 🎉வெற்றி கண்டார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ✈வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட 5⃣ நாட்டு தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார். முதல்வருடன் அரசு 👥அதிகாரிகளும் செல்ல உள்ளனர். இதற்கான சுற்றுப் பயண விவரம் விரிவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு ✈பயணம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment