கேரளாவில் சில நாட்களாக கன 🌧மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் 🌊வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரள பகுதிகளில் வைரஸ் மற்றும் மர்மக் 🙄காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து தேனி மாவட்ட தமிழக எல்லைகளில் 🏥மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு 👥வருபவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்று 🔍சோதனை செய்யப்பட்டு வருகிறது.
மர்மக் 👀காய்ச்சல் - தமிழக எல்லையில் சுகாதாரத் துறையினர் 👀கண்காணிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment