🏛வேலூரில் 🌞திமுக வேட்பாளர் 👤கதிர் ஆனந்த் வெற்றி🎊 - Agnipuratchi

🏛வேலூரில் 🌞திமுக வேட்பாளர் 👤கதிர் ஆனந்த் வெற்றி🎊

Share This

கடந்த மே மாதம் மக்களவை தேர்தலில் 💸பணப்பட்டுவாடா காரணமாக 🗳தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த 4-ம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. 🌞திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த், 🌱அதிமுக சார்பில் ஏ.சி சண்முகம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீப லக்‌ஷ்மி ஆகியோர் போட்டியிட்டனர்🎉. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன👍. காலை முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஏ.சி சண்முகம் திடீரென ஏழாவது சுற்று 👆வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் பின் தங்கினார்😳. இதனை அடுத்து கதிர் ஆனந்த், அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலைக்கு வந்தார். எனினும், திடீரென அவரது முன்னிலை வாக்கு வித்தியாசம் குறைந்தது. ⌚நிமிடத்திற்கு நிமிடம் வாக்கு வித்தியாசம் அதிகரித்தும் குறைந்தும் வந்ததால், 🗳தேர்தல் முடிவுகள் கடும் எதிர்ப்பார்ப்பை👀 ஏற்படுத்தியது. இறுதிகட்டம் வரை  கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்தார் இறுதியில் 🏛வேலூர் மக்களவை 🗳தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 👆4,85,340 வாக்குகளும், 🌱அதிமுகவின் ஏ.சி. சண்முகம் 👆4,77,199 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் 👩தீபலெக்ஷ்மி 👆26,995 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில்🎊 வெற்றி பெற்றுள்ளார் என்று 💻அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages