இன்று 📆2வது நாளாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்பட 13 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி ஆலோசனை🤔 நடத்தினார். அப்போது அவர்🎙, "தமிழக அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்க கலெக்டர்கள் பாடுபட வேண்டும்😳. துறை ரீதியாக திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க வேண்டும்😯" என்று கூறினார். மேலும் பல்வேறு ஆலோசனைகளையும்🤔 வழங்கினார். 🏛வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால் அந்த மாவட்ட கலெக்டர் 🗳தேர்தல் 🤵அதிகாரியாக அங்கு உள்ளதால் 💺கலெக்டர்கள் 👥கூட்டத்துக்கு அவர் வரவில்லை🚫. மழை வெள்ளம்🌊 மீட்பு பணி காரணமாக கோவை, நீலகிரி 🏛மாவட்ட 💺கலெக்டர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
🏛மாவட்ட 💺கலெக்டர்களுடன் 💺எடப்பாடி பழனிசாமி இன்றும் ஆலோசனை🤔
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment