ЁЯЗоЁЯЗ│'роГрокிроЯ் роЗрои்родிропா' роЗропроХ்роХрод்родிройை родுро╡роХ்роХிЁЯСП ро╡ைрод்родாро░் рокிро░родрооро░் рооோроЯிЁЯОЙ - Agnipuratchi

ЁЯЗоЁЯЗ│'роГрокிроЯ் роЗрои்родிропா' роЗропроХ்роХрод்родிройை родுро╡роХ்роХிЁЯСП ро╡ைрод்родாро░் рокிро░родрооро░் рооோроЯிЁЯОЙ

Share This

👴நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற🎉 பிறகு, தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, யோகா தினம் போன்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன🔈. இதனையடுத்து ‘ஃபிட் இந்தியா’ என்ற இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி🎉 வைத்துள்ளார். 🇮🇳இந்தியர்கள் ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து⏫ கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது😯. இதற்கான தொடக்க விழா🎊 நிகழ்ச்சி தலைநகர் 🏛டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. 👀கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்😍 நடந்த தொடக்க விழாவில்💐 பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட ஏராளமான மாணவ, மாணவிகள் ‘உடல் உறுதியை பேணுவோம்’ என உறுதிமொழி🗣 ஏற்றுக் கொண்டனர்👍. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages