லஷ்கர் - இ - தொய்பா 👥தீவிரவாதிகள் 🏝இலங்கை வழியாக ஊடுருவியதாகக் கூறிகடந்த 📆வாரம் 🏛தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 💪பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு 😡கடும் சோதனைகளும்👀 நடைபெற்றன. இந்நிலையில் கோவை உக்கடம், கோட்டைமேடு, குனியமுத்தூர், கரும்புக்கடை, பிலால் நகர் ஆகிய 5 இடங்களில் உமர் பரூக், சனாபர் அலி, சமேஷா முபீன், முகமது யாஷீர், சதாம் ஹூசேன் ஆகிய 5 பேரின் 🏘வீடுகளில் ⌚அதிகாலை 5 மணி முதல் 5 மணி நேரம் தேசிய புலனாய்வு 🤵அதிகாரிகள் சோதனை👀 மேற்கொண்டனர். 🏛கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு 🏡வீட்டில் மட்டும் ⌚3 மணி நேரம் சோதனை மற்றும் விசாரணை நடந்துள்ளது😯. அப்போது 📚அரபு மொழி புத்தகங்கள் 7, 📄துண்டு பிரசுரங்கள், 📲7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன😳. இதனையடுத்து, 👥5 பேரும் நாளை 🏛கொச்சி தேசிய புலனாய்வு 🏢அலுவலகத்தில் விசாரணைக்கு🗣 ஆஜராக 📜சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பு 🤵அதிகாரிகள் நடத்திய சோதனையில்👀 ஆவணங்கள்📄 பறிமுதல்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment