தமிழக முதலமைச்சர் 💺எடப்பாடி வெளிநாடு புறப்படுவதற்கு முன்னதாக, சென்னை ✈விமான நிலையத்தில் 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்🎙, "🏛தமிழகத்திற்கு அதிக 💸முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்காகத்தான் இந்த பயணம். நான் நேரில் சென்று அழைத்தால்தான் தமிழகத்தில் தொழில் தொடங்க🎉 தொழிலதிபர்கள் முன்வருவார்கள்👍. நான் ஒன்றும் பெரிய தொழிலதிபர் இல்லை, சாதாரண விவசாயி. 🏛தமிழகத்திற்கு புதிய 🏭தொழிற்சாலைகள் வரவேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும், 💸பொருளாதரம் மேம்பாடு⏫ அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்😯. அதற்காகத்தான் இந்த பயணம்" என்று கூறினார். இதனை தொடர்ந்து ஸ்டாலின் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்🎙, "🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்❓அவர் அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன❓அவர் ✈வெளிநாடு செல்வதற்கான காரணத்தை இதுவரை சொன்னதில்லை🚫. நான் ✈வெளிநாடு செல்வதை மட்டும் 😳கொச்சைப்படுத்தி பேசுகிறார்🗣 ஸ்டாலின். 🏛அரசுமுறைப் பயணத்தை சொந்த பயணம் என சொல்வது தவறான கருத்து❌" என்று தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளுவது குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment