🏛அரசு மருத்துவர்களின் 🙏கோரிக்கைகளை ஆய்வு👀 செய்ய 🤵அதிகாரி நியமனம்🎉 - Agnipuratchi

🏛அரசு மருத்துவர்களின் 🙏கோரிக்கைகளை ஆய்வு👀 செய்ய 🤵அதிகாரி நியமனம்🎉

Share This

💸ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ற ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், 💪பணிப் பாதுகாப்பு, உள்ளிட்ட 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி 🏛தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 👥மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே 🏥சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 5 மருத்துவர்கள் 5வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்😳. இந்நிலையில் போராட்ட சங்கங்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை🗣 நடத்தினார். பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காணப்பட்டு, மருத்துவர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நம்பப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது😟. நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை🚫 என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, டாக்டர்களின் 🙏கோரிக்கைகள் குறித்து ஆய்வு👀 செய்ய சுகாதார திட்டப் பணிகள் இயக்குநர் 🤵செந்தில் ராஜ் என்பவரை 🏛தமிழக அரசு நியமனம்👏 செய்து உத்தரவிட்டது⚖. இவர் 📆2 வாரங்களுக்கு ஒருமுறை ஆய்வு👀 செய்து அறிக்கை📜 அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages