🚲இருசக்கர வாகனத்தில் வரும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்👍 என்று 🏫பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "📚பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ🙂 வேண்டும். 🏫பள்ளி நேரம் முடிந்த பின், மாணவர்களை சிறு சிறு குழுக்களாக பிரித்து ⌚15 நிமிட இடைவெளியில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு மணி நேரம், 🚌போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்😯. மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்டி வந்தால் அனுமதிக்க கூடாது🚫" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்👍-🏫பள்ளிக்கல்வி துறை⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment