வாக்காளர்👆 அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை ✍இணைக்க கோரிக்கை. - Agnipuratchi

வாக்காளர்👆 அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை ✍இணைக்க கோரிக்கை.

Share This

👆வாக்காளர் அடையாள அட்டையுடன் 🔢ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்குமாறு 🏛மத்திய சட்ட அமைச்சகத்திடம் 🗳தேர்தல் ஆணையம் வலியுறுத்தி, 📄கடிதம் ஒன்றினை அளித்துள்ளது. அதில், "🗳தேர்தல் முறைகேடுகளை தடுக்க இந்த இணைப்பு அவசியம்😐. அதில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் 🔢எண்ணை இணைப்பதால் வாக்காளர் 📜பட்டியலில் ஒரே பெயர் பலமுறை இடம் பெறுவதை தடுக்க👍 முடியும். அத்துடன் போலி வாக்காளர்கள் கள்ள ஓட்டு போடுவது😳 போன்ற அனைத்து முறைகேடுகளையும் இதன் மூலம் தடுக்கலாம்🚫" என்று குறிப்பிடப்பட்டுள்ளது😯. மேலும், வாக்காளர்👆 அட்டை, ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்த வசதியாக 👥மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ✍திருத்தம் செய்ய வேண்டும் என்றும், 🏛மத்திய சட்ட அமைச்சகத்திடம் 🗳தேர்தல் ஆணையம் 🙏கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages