மொட்டைத் தலையுடன் ஆஜரானார் பேராசிரியை நிர்மலா தேவி😕 - Agnipuratchi

மொட்டைத் தலையுடன் ஆஜரானார் பேராசிரியை நிர்மலா தேவி😕

Share This

👩மாணவிகளை தவறான பாதைக்கு😳 அழைத்த வழக்கு தொடர்பாக 🏛அருப்புக்கோட்டை பேராசிரியை 👵நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் 👤கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட 🏛நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான உதவி பேராசிரியர் 👤முருகன் ஆஜராகாத🚫 நிலையில், மூவரையும் வரும் 📆19ம் தேதி மீண்டும் ஆஜராக 🤵நீதிபதி உத்தரவிட்டார்⚖. இதற்கிடையே, 📆கடந்த வாரம் 🏛நெல்லையிலுள்ள தனியார் மனநல 🏥மருத்துவமனையில் சிகிச்சைக்காக💉 அனுமதிக்கப்பட்டிருந்த நிர்மலாதேவி, மொட்டை போட்டவாறு 🏛நீதிமன்றத்தில் ஆஜரானார்😯 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages