🏛தமிழ்நாட்டில் 🤒டெங்கு காய்ச்சல்-👥1600 பேர் பாதிப்பு😱 - Agnipuratchi

🏛தமிழ்நாட்டில் 🤒டெங்கு காய்ச்சல்-👥1600 பேர் பாதிப்பு😱

Share This

கடந்த 📆ஜனவரி முதல் இந்த மாதம் வரை, 🏛தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 🤒டெங்கு காய்ச்சலால் கடந்த 📆ஜனவரி முதல் இந்த மாதம் வரை 👥1600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து, 🏛திருமுல்லைவாயலில் உள்ள🤵டாக்டர் பரசுராமன் கூறுகையில், "கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோரின்😟 எண்ணிக்கை குறைவாகவே⏬ இருந்தது. இப்போது விட்டுவிட்டு ☔மழை பெய்வதால் கொசு உற்பத்தி மீண்டும் அதிகமாகி விட்டது😳. எனவே கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் தீவிர கவனம்👀 செலுத்த வேண்டும் என்றார். 
இது தொடர்பாக சுகாதார 🤵அதிகாரியிடம் கேட்டதற்கு🎙, "டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்கள் நல்ல 💦தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது😯. எனவே உடைந்த சிமெண்ட் தொட்டி, டயர், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் டப்பா, தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்😳. வீட்டின் சந்து பகுதிகளில் போடப்பட்டிருக்கும் தேவையில்லாத பொருட்களில் 💦தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கொசு உற்பத்தியை தடுக்க🚫 முடியும்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages