காஷ்மீர் விவகாரம் 🇮🇳நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மத்திய 💺உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறைச் செயலாளர் ராஜீவ் கவுபா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் 🗣ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 35-ஏ மற்றும் 370வது 📜பிரிவை நீக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன் காரணமாகத்தான் ஏராளமான 💂♂ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உள்துறைச் 💺செயலாளருடன் அமித்ஷா 🗣ஆலோசனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment