தமிழகம் முழுவதும் நேற்று 👮♂காவல்துறையினர் நடத்திய சிறப்பு வாகன சோதனையில், 41 ஆயிரத்து 769 வழக்குகள் ஒரே நாளில் ✍பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், காவல்துறையினர் சோதனையையும் 🙄மீறி, மெரினா அருகே காமராஜர் சாலையில், நள்ளிரவில் திரண்ட 50க்கும் மேற்பட்ட 👥இளைஞர்கள் இருசக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக ரேஸ் ஒட்டி அப்பகுதி வழியாக பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு 😧பீதியை ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் 🗣கூறுகையில், ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரங்களில் இது போன்ற 🏍பைக் ரேஸ்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு 🎙தெரிவித்துள்ளனர்.
சென்னை 🌊மெரினாவில் இரவு நேரங்களில் பைக் 🏍ரேஸ் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment