🏔ஜம்மு&காஷ்மீருக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி 👥தலைவர்கள் பயணம்👍 - Agnipuratchi

🏔ஜம்மு&காஷ்மீருக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி 👥தலைவர்கள் பயணம்👍

Share This

🏔ஜம்மு&காஷ்மீருக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி 👥தலைவர்கள் பயணம்👍 
 
🏔ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி🚫 மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது😳. இதுதொடர்பாகவும் 🏔காஷ்மீர் மற்றும் ⛰லடாக் என 2 யூனியன் பிரதேசங்களை அமைப்பது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் 📄மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 🏔காஷ்மீரில் தற்போது 👥50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை 👮ராணுவத்தினர் குவிக்கப்பட்டு 💪பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன😯. மெல்ல மெல்ல 📲தொலைப் பேசி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. நிலைமை முழுவதும் சீரடைந்த பின்னர் படைக்குவிப்பு திரும்பப் பெறப்படும் என்று 🏛மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் 🏔காஷ்மீருக்கு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages