ஒரு கையினை கட்டி கொண்ட நிலையில் 10 கிலோமீட்டர் 🏊நீந்தி 🏛தமிழக 👨மாணவன் 🌎உலக சாதனை🎉 - Agnipuratchi

ஒரு கையினை கட்டி கொண்ட நிலையில் 10 கிலோமீட்டர் 🏊நீந்தி 🏛தமிழக 👨மாணவன் 🌎உலக சாதனை🎉

Share This

ஒரு கையினை கட்டி கொண்ட நிலையில் 10 கிலோமீட்டர் 🏊நீந்தி 🏛தமிழக 👨மாணவன் 🌎உலக சாதனை🎉 
 
நாகை மாவட்டம் 🏛வேளாங்கண்ணி அருகே பீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர். 👨சபரிநாதன், இரண்டாமாண்டு 🏢கல்லூரி மாணவரான இவர் சிறுவயது முதலே 🏊நீச்சல் மீதான ஆர்வத்தால் பயிற்றுனர் மூலம் சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார்😯. கடந்த 📆2014ம் ஆண்டு கைகால்களை இரும்புச் சங்கிலியால் கட்டி நாகூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தை ⌚2 மணி 20 நிமிடம் 48 நொடிகளில் 🌊கடலில் நீந்தி 🌎உலக சாதனை படைத்தார்🎊. தற்பொழுது 🏛வேளாங்கண்ணியில் இருந்து ஒரு கிலோ எடையுள்ள இரும்பு சங்கிலியால் ஒரு கையை கட்டி 🔒பூட்டு போட்டு கொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் 🏊நீந்தி வேர்ல்ட் டைம் ரெக்கார்ட் என்று மேலும் ஒரு 🌎உலக சாதனை படைத்துள்ளார்👏. வேளாங்கண்ணி கடற்கரையில் சபரிநாதன் பொதுமக்கள் மற்றும் 🐠மீனவர்கள் மகிழ்ச்சி😍 ஆரவாரத்துடன் தொடங்கி வைத்தனர்🎉. காலை ⌚8 மணிக்கு தொடங்கிய அவர் காலை ⌚11 மணி 17 நிமிடங்கள் இலங்கை வந்தடைந்தார்👍. படகில்⛵ அவருடன் கண்காணித்தபடி👀 வந்த அதிகாரிகள் ⌚3 மணி 14 நிமிடங்கள் நீந்தி🏊 சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages