சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் 👤அசோகன் என்பவர் தாக்கல் செய்துள்ள 📜மனுவில், "காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் 🏯கோவில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை 📆40 ஆண்டுகளுக்குப்பிறகு வெளியில் எடுக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக🙏 வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 🗿அத்திவரதர் சிலை இன்னும் சில நாட்களில் மீண்டும் 🌊குளத்துக்குள் வைக்கப்படுவதற்குள், 🌊அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வாரி, அனைத்து கழிவுகளையும் அகற்ற 🤵அதிகாரிகளுக்கு உத்தரவிட⚖ வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த 📜மனு நேற்று விசாரணைக்கு🗣 வந்த போது, "🗿அத்திவரதர் சிலையை 🌊அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுப்பதற்கு முன்பு, அங்கிருந்த 💦நீரை 🐠மீனுடன் சேர்த்து 🌊பொற்றாமரைக்குளத்திற்கு மாற்றிவிட்டோம். அதன்பிறகு அனந்தசரஸ் குளத்தில் இருந்த அனைத்து கழிவுகளும் அப்புறப் படுத்தப்பட்டு👍, முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அனந்தசரஸ் குளத்திற்கு யாரும் செல்லக்கூடாது🚫 என தடை❌ விதிக்கப்பட்டுள்ளது" என்று அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது🔈.
இதனையடுத்து 🤵நீதிபதி, "🗿அத்திரவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளம் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளதா⁉என்பதை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அரசு பிளடர் 🤵எம்.மகாராஜா, அரசு சிறப்பு 🤵வக்கீல் எம்.கார்த்திக்கேயன் ஆகியோர் நாளை நேரில் சென்று ஆய்வு👀 செய்து, அதற்கான 📜அறிக்கையினை 📆8ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்⚖.
Home
அண்மை செய்திகள்
🗿அத்திவரதர் சிலை வைக்கப்படவுள்ள 🌊குளத்தின் சுத்தம் குறித்து அறிக்கை📜 தாக்கல் செய்ய உத்தரவு⚖
🗿அத்திவரதர் சிலை வைக்கப்படவுள்ள 🌊குளத்தின் சுத்தம் குறித்து அறிக்கை📜 தாக்கல் செய்ய உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment