⛰மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் கடந்த சில நாட்களாக ☔கனமழை பெய்து வருகிறது. இதனால் 🏛கோவை மாவட்டம் காலவாய் அணைமேடு அருகே உள்ள 🌊நொய்யல் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது😯. இந்நிலையில், ஆறு🌊 முழுவதும் மீண்டும் நுரை பொங்கி வருவதால் 👥பொதுமக்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர்😱. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, "இதற்கு முன்பு குளிப்பதற்கு உபயோகித்த சுத்தமான இந்த 🌊ஆற்றில் இப்போது சாயக்கழிவு அடைந்து தூர்வாராமல் பாழடைந்துவிட்டது😳, இளைஞர்கள் விளையாட முடியாமல் வெளியூர்களுக்கு சென்று விளையாடி வருகிறார்கள்😐. இதை 🏛தமிழக அரசாங்கம் தூர்வாரி பராமரித்தால் உபயோகமாய் இருக்கும்👍. ஏற்கனவே இதுகுறித்து 🙏கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை😟" என்று 😡குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையே, வெள்ளை நுரையுடன் 200அடி தொலைவிற்கு கழிவுப்படலம் படர்ந்துள்ளதை😱 சுற்றுவட்டார 👥மக்கள் வியப்புடன்🙄 பார்த்து செல்கின்றனர். 💦ஆற்று நீரில் நுரை கலந்து வருவதனால் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும்😨 என்றும் கூறப்படுகிறது🗣.
நொய்யல் 🌊ஆற்றில் மீண்டும் நுரை-👥பொதுமக்கள் அதிர்ச்சி😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment