⛰நீலகிரி மாவட்டம் தொடர் கண்காணிப்பில்👀 உள்ளது👍-🏛தமிழக 💺முதல்வர் - Agnipuratchi

⛰நீலகிரி மாவட்டம் தொடர் கண்காணிப்பில்👀 உள்ளது👍-🏛தமிழக 💺முதல்வர்

Share This

🏛வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த நிகழ்ச்சிக்குப்🎉 பின்னர் தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி 📰செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்🎙, "வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீலகிரி மாவட்டத்தில் ஆய்வில்👀 ஈடுபட்டு இருக்கிறார்கள். பந்தலூரில் நிலச்சரிவை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது👍. காட்டுக்குப்பை என்ற இடத்தில் வெள்ளத்தில் சிக்கிய 👥34 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்" என்றும், அங்கு மேலும் 👥5,500 பேர் அங்கு மீட்கப்பட்டுள்ள நிலையில், 15 ஆயிரம் பேரை உறவினர்களின் 🏘வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக😯 தெரிவித்தார்🔈. தொடர்ந்து பேசிய அவர், 🏛நீலகிரி மாவட்டத்தில் தொடர் கண்காணிப்பில்👀 ஈடுபட்டுள்ளதாகவும், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages