அயோத்தி விவகாரம்🏯-வக்பு வாரிய 🙏கோரிக்கை நிராகரிப்பு🚫 - Agnipuratchi

அயோத்தி விவகாரம்🏯-வக்பு வாரிய 🙏கோரிக்கை நிராகரிப்பு🚫

Share This

🏯அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய 🏝2,77 ஏக்கர் நிலத்தை, வழக்கில் சம்பந்தப்பட்ட 3 மத அமைப்புகளும் சரி சமமாக பிரித்துக் கொள்ளும்படி அலகாபாத் 🏛உயர் நீதிமன்றம் தீர்ப்பு⚖ அளித்தது. இதை எதிர்த்து 14 அப்பீல் 📜மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த பிரச்னை தொடர்பாக 3 அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை🗣 நடத்தி சமூக தீர்வு காண 🏛உச்சநீதிமன்றம் அமைத்த 👥குழு, தனது பேச்சுவார்த்தையில் தோல்வி😟 அடைந்தது.இதையடுத்து, நேற்று 📆4வது நாள் விசாரணையில் ஆஜரான ராம் லாலா அமைப்பின் 🤵வக்கீல் பராசரன், தனது தரப்பு வாதங்களை தொடர்ந்தார்😯. அப்போது குறுக்கிட்ட சன்னி வக்பு வாரிய அமைப்பின் வக்கீல் 🤵ராஜீவ் தவான்🎙, "வழக்கை வாரத்தின் 📆5 நாட்களும் விசாரித்தால், என்னால் வாதங்களை முன்வைக்க முடியாது❌. இந்த வழக்கில் இருந்து விலக வேண்டியிருக்கும்😐,’’ என்றார். அதற்கு 🤵நீதிபதிகள் ‘‘நாங்கள் இந்த வழக்கை தினமும் விசாரிப்போம்🗣. தேவைப்பட்டால் இடைவேளை அளிக்கிறோம்🙄’’ என்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages