🏛தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை⚖ எதிர்த்து 🏢வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, 🤵நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது 🏛அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த 🤵வழக்கறிஞர் விஸ்வநாதன், மாசு ஏற்படுவதை தடுக்கும்🚫 வகையில் 🏭ஆலைகளை மூட🔒 அரசுக்கு முழு அதிகாரம்👍 உள்ளதாகவும், 👥மக்கள் போராட்டத்தை💪 காரணம் காட்டி 🏭ஆலை மூடப்பட்டதாக கூறுவது🗣 தவறு❌ எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அதிக கழிவுகளை வெளியேற்றுகிறது என்ற அடிப்படையில் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்😯 தன் வாதத்தில் அவர் குறிப்பிட்டார். 🏛அரசு தரப்பு வாதம்🗣 இன்னும் முடிவடையாததால், விசாரணையை🗣 ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்📣.
🏭ஸ்டெர்லைட் ஆலையை 🔒மூட 🏛தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment