சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நேற்று சூது பவளம், வெள்ளிக்காசு, செப்பு பொருள் ஆகியவை 👀கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து தமிழக தொல்லியல் துறை 💺ஆணையர் உதயச்சந்திரன் கூறுகையில், தற்போது நடைபெறும் 5ம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு 📆மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றும். இதேபகுதியில் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அடுத்தகட்ட 🔍அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறைக்கு முன்மொழிவு செய்துள்ளாகவும் 🗣கூறினார். மேலும் விரைவில் அடுத்த கட்ட அகழாய்வு பணிகள் 🎉துவங்கும் எனவும் அவர் கூறினார்.
🏛கீழடியில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்பு பொருள் 👀கண்டெடுப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment