டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 ✍தேர்வு இன்று நடைபெறுகிறது - Agnipuratchi

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 ✍தேர்வு இன்று நடைபெறுகிறது

Share This

தமிழக 🏛அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர் , தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும், கிராம நிர்வாக 💺அலுவலகர் பணியிடங்களுக்குமான குரூப் 4 தேர்வு இன்று காலை 10 மணிக்கு 🎉துவங்குகிறது. காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு நண்பகல் ஒரு மணி வரை நடைபெறும். விஏஓ உள்ளிட்ட மொத்தம் 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கான ✍தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் 16 லட்சத்து 30 ஆயிரம் 👥பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages