🏔காஷ்மீர் பயணம் மேற்கொள்ள சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்👍'-ராகுல் காந்தி🎙 - Agnipuratchi

🏔காஷ்மீர் பயணம் மேற்கொள்ள சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்👍'-ராகுல் காந்தி🎙

Share This

🏔ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 செய்யப்பட்ட நிலையில், அங்கு வன்முறை சம்பவங்கள் நடப்பதாக 📰செய்திகள் வெளியாகி வருவதாகவும், இதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்😳 எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்😯. இதனை தொடர்ந்து 🏔ஜம்மு-காஷ்மீரில் அமைதி நிலவி வருவதாக கூறிய அம்மாநில ஆளுநர் 🤵சத்யபால் மாலிக், 🏔காஷ்மீர் நிலவரத்தை பார்வையிட👀 விமானத்தை அனுப்பி வைப்பதாகவும், நிலைமையை நேரில் வந்து பார்த்தபின் ராகுல் காந்தி அதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம்🔈 எனவும் கூறியுள்ளார். அவரின் அழைப்புக்கு பதிலளிக்கும்🗣 வகையில் ராகுல் காந்தி தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில், "🏔காஷ்மீர் பயணம் மேற்கொள்ள சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள். ✈விமானம் தேவையில்லை❌" என்றும், "💺ஆளுநர் அழைத்ததால் அனைத்துக்கட்சி 👥தலைவர்களுடன் நானும் இணைந்து 🏔ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் பயணம் மேற்கொள்ள தயார்👍" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages