நெல்லை அருகே 👥கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டியடித்த 🙄வயதான தம்பதி ❗ - Agnipuratchi

நெல்லை அருகே 👥கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டியடித்த 🙄வயதான தம்பதி ❗

Share This

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல், இவர் ஊருக்கு ஒதுக்குபுறமாக தனது தோட்டத்து 🏠இல்லத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது மகனுடன் 📱தொலைபேசியில் பேசி கொண்டிருக்கும் போது இவரது தோட்டத்திற்குள் நுழைந்த 👥கொள்ளையர்கள் சண்முகவேலை தாக்க முயற்சி செய்தனர். இதனை அறிந்த அவரது மனைவி செந்தாமரை தனது கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்களை தாக்கினர். இந்த தாக்குலை 👀சமாளிக்கமுடியாத கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த சம்பவம் அறிந்து 👮‍♂காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொள்ளையர்களை வயதான தம்பதி துணிச்சலுடன் விரட்டியடித்த 📹காணொளி காட்சி தற்போது வைரலாகிவருகிறது. அதன் இணைப்பு👇 
📹http://v.duta.us/9CAojwAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages