பிளாஸ்டிக் 🛍பை விவகாரம்-👩பெண்களுக்கு 👴அமித்ஷா வேண்டுகோள்🙏 - Agnipuratchi

பிளாஸ்டிக் 🛍பை விவகாரம்-👩பெண்களுக்கு 👴அமித்ஷா வேண்டுகோள்🙏

Share This

🏛குஜராத்தின் அகமதாபாத் மாநகராட்சி சார்பில் நடந்த 🌳மரம் நடுவிழாவில்🎉 மத்திய உள்துறை மந்திரி 👴அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில்🎊 பேசிய அவர்🎙, "பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும். பிரதமர் மோடி 🇮🇳தூய்மை இந்தியா திட்டத்தை உறுதியாக👍 செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றாக காந்தி பிறந்த தினமான 📆அக்டோபர் 2ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான பிரசாரத்தை🎙 மேற்கொள்ளுமாறு 🇮🇳சுதந்திர தின உரையில் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தார். 👩பெண்கள் பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு செல்லும்போது 🛍பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்வதை தவிர்க்க🚫 வேண்டும்" என்று வலியுறுத்திய அவர்🎙, "அதற்கு பதிலாக துணி பைகளை எடுத்து செல்ல வேண்டும். இது 📆10 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும். துணி 🛍பைகளை எடுத்து செல்வது பழைய காலத்து பாணி என கருதினாலும்😳, இதுதான் பூமியை பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து காப்பாற்றும்💪" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages