🏛திருவாரூர் மாவட்டம், குடவாசலில் 💺முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் ⛺முகாம் மாவட்ட ஆட்சியர் 💺ஆனந்த் தலைமையில் நடைபெற்றது😯. இதில் கலந்துகொண்ட 🍛உணவுத்துறை அமைச்சர் 👤காமராஜ், மக்களிடம் இருந்து 🗞மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது முகாமில் பங்கேற்ற 👵மூதாட்டி ஒருவருக்கு, 👴முதியோர் 💸உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை📜 வழங்கப்பட்டது👏. பின்னர் 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ்🎙, "🌾விவசாயம் மற்றும் 👥விவசாயிகளை பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் 🏛தமிழக அரசு செயல்படுத்தாது🚫" என்றும், "🌊மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், ஆறுகள் வழியாக கடைமடை பகுதிவரை வந்து விட்டது👍" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
விவசாயிகளை பாதிக்கின்ற எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது❌
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment