🏛கேரளாவில் ☔தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்😳 பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ☔கனமழை காரணமாக 🏘வீடுகளுக்குள் 💦வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களை தங்கவைக்க தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக முகாம்களில் 29 ஆயிரத்து 997 குடும்பங்களை சேர்ந்த 👥1 லட்சத்து 8 ஆயிரத்து 138 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 🏛கேரளா முழுவதும் ☔மழைக்கு 42 பேர் உயிரிழந்துள்ளனர்😟. இந்நிலையில், 🌊வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 🏛கேரளா பகுதிகளை நாளை ராகுல் காந்தி பார்வையிடுகிறார்👀. இதற்காக அவர் 🏛வயநாடு செல்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது தொகுதி 👥மக்களையும் சந்தித்து👀 ராகுல் காந்தி ஆறுதல்🗣 கூறுகிறார்.
🌊வெள்ள பாதிப்புகளை 👀பார்வையிட 🏛வயநாடு செல்லும் ராகுல் காந்தி😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment