மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு⏫ - Agnipuratchi

மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு⏫

Share This

🌊மேட்டூர் அணைக்கு 💦நீர் வரத்து 70 ஆயிரம் கன அடியில் இருந்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது⏫. இதனால், அணை நீர்மட்டம் 60 அடியை தாண்டியுள்ளது😯. இதன் இடையே, 🏛கர்நாடகாவில் இருந்து 🌊காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட 1 லட்சம் கன அடி நீர் விரைவில் 🏛மேட்டூர் அணையை வந்தடையும்😳 என எதிர்பார்க்கப்படுவதால்👀, மேட்டூர் அணை பகுதி மற்றும் கரையோரம் பகுதிகளில் வசிக்கும் 👥மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி 🏛மாவட்ட 💺கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages