பல்லவர்களின் பாரம்பரிய வரலாற்றை, நவீன தொழில்நுட்பத்தில் 📹காட்சிப்படுத்து வதற்கான அருங்காட்சியகம் அமைக்க மத்திய கலாச்சாரத் துறை 🏛அமைச்சகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் 🌊கடற்கரை கோயில் அருகே அருங்காட்சியக கட்டிடம் அமைத்து, இதுவரையில் தொல்லியல் துறை பாதுகாத்து பராமரித்து வரும் கலைச் சின்னங்கள் மற்றும் வரலாற்று தகவல்களை நவீன முறையில் ஒலி - ஒளியுடன் 📽காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் அருங்காட்சியகம் அமைக்க, தொல்லியல் துறையின் ✍ஒப்புதல் கிடைத்துள்ளதால் முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.
மாமல்லபுரம் - பல்லவர் 🏛வரலாற்றை விளக்கும் நவீன 🏢அருங்காட்சியகம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment