🏏டி.என்.பி.எல் - இன்று முதல் 📋தகுதிச்சுற்று போட்டி - Agnipuratchi

🏏டி.என்.பி.எல் - இன்று முதல் 📋தகுதிச்சுற்று போட்டி

Share This

நான்காவது டி.என்.பி.எல். 🏏கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் 4⃣ இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு ⬆முன்னேறியுள்ளது. இந்நிலையில் பிளே ஆப் சுற்றுகள் நெல்லையில் இன்று துவங்குகிறது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், 📋புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த திண்டுக்கல் டிராகன்சும், முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும் மோதவுள்ளது. இதனிடையே இந்த ஆட்டத்தில் 🎉வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages