அவதூறு வழக்கில் ஆஜராகுமாறு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்📜 - Agnipuratchi

அவதூறு வழக்கில் ஆஜராகுமாறு மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ்📜

Share This

🏛மதுரை, தனக்கன்குளத்தில் கடந்த 📆பிப்ரவரி மாதம் 4ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், "கொட நாடா கொலை நாடா⁉" என 🏛தமிழக அரசு பற்றியும், முதலமைச்சரை பற்றியும் அவதூறாக😳 பேசியதாக கூறி, அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் அரசிடம் அனுமதி பெற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்திருந்தார். 🏔கொட நாடு விவகாரத்தை பிரச்சாரத்தில்🎙 பேசுவதை ஸ்டாலின் தவிர்க்க🚫 வேண்டும் என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டி இருந்தார். அந்த வழக்கு 🏛நீதிமன்றத்தில் விசாரணைக்கு🗣 வந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த மாதம் 📆27ம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்🗣 அளிக்க 📜நோட்டீஸ் அனுப்ப 🤵நீதிபதி உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages