காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க காலநிலை மாற்ற அவசரநிலை பிரகடனம் செய்ய விழிப்புணர்வு பிரசாரம்- மருத்துவர் இராமதாசு அய்யா துவக்கி வைத்தார். - Agnipuratchi

காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க காலநிலை மாற்ற அவசரநிலை பிரகடனம் செய்ய விழிப்புணர்வு பிரசாரம்- மருத்துவர் இராமதாசு அய்யா துவக்கி வைத்தார்.

Share This

காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க  காலநிலை மாற்ற அவசரநிலை பிரகடனம் செய்ய வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பரப்புரை இயக்கத்தின் தொடக்க விழா சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று  (20.08.2019) செவ்வாய்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்று பரப்புரையை தொடக்கி வைத்தார். உடன் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் பா.ம.க தலைவர் தீரன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பசுமைதாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, மற்றும் நிர்வாகிகள் கை. தன்ராஜ், இரா. அருள், மு. ஜெயராமன், ஈகை தயாளன், வி.ஜெ.பாண்டியன், இராதாகிருஷ்ணன், முஸ்தபா, சகாதேவன், மகளிர் அணி பொருப்பாளர்கள்,  மற்றும் மாநி, மாவட்ட, பகுதி, வட்ட பொருப்பாளர்கள், ஏரலாமானோர் கலந்துக்ககொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages