கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் செயல்படுத்தப்பட்ட 💸பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு, பொதுமக்களை மின்னணு பரிமாற்றத்துக்கு ஊக்கு விக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. குறிப்பாக, 🖥இணையத்தில் பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணம் கிடையாது என 📣அறிவித்தது. இந்நிலையில், டிக்கெட் முன் பதிவுக்கான சேவை கட்டணத்தை மீண்டும் வசூலிக்க மத்திய 🏛அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இன்று முதல் ஏ.சி டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.35.40 மற்றும் சாதாரண வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.17.70 கூடுதலாக வசூலிக்கப்படும். இதனிடையே ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு 🏢மையங்கள் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு இந்த சேவை கட்டணம் 🙅♂கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
🚆ரயில் டிக்கெட் இணைய முன்பதிவுக்கு சேவை 💸கட்டணம் - இன்று முதல் 🙄அமல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment