இன்று முதல் சென்னையின் 9⃣ மெட்ரோ 🚇ரயில் நிலையங்கள் தனியார் மயம் ❗ - Agnipuratchi

இன்று முதல் சென்னையின் 9⃣ மெட்ரோ 🚇ரயில் நிலையங்கள் தனியார் மயம் ❗

Share This

சென்னையில் தற்போது முதல்கட்ட 🚇மெட்ரோ ரயில் சேவை 45 கிலோமீட்டர் துரத்துக்கு பயன்பாட்டில் உள்ளது. இதில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளது. இதில் காலை, மாலை, இரவு என மூன்று ஷிப்ட்களில் ஆயிரக்கணக்கான 👥ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் இன்று முதல் சென்னை அண்ணாநகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பா, கீழ்பாக்கம், நேரு பார்க், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை மற்றும் நந்தனம் ஆகிய 9 மெட்ரோ ரயில் 🚉நிலையங்களையும் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 💺நிலையப்பொறுப்பாளர்களாக ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages