🏔காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை 🇮🇳இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் 😡எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 🇮🇳இந்தியாவின் நடவடிக்கையை ரத்து🚫 செய்யக் கோரி ஐ.நாவின் உதவியை பாகிஸ்தான் நாடி இருந்தது. ஐ.நாவின் உதவியை 💪பாதுகாப்பு கவுன்சில் 👥கூட்டத்தை உடனே கூட்டும்படி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை 👤அமைச்சர் ஷா முகமது குரோஷி 📄கடிதம் எழுதி இருந்தார். இந்த 🙏கோரிக்கையை ஏற்று நாளை இந்த கூட்டம் கூட உள்ளது😯. கடந்த 📆50 ஆண்டுகளில் இந்தியா 🏔காஷ்மீரில் நிலவும் மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளும் விவாதிக்கப்பட🗣 உள்ளன. இது 🏛அரசு நடவடிக்கைகளில் பாகிஸ்தானுக்கு முதல்கட்டமாக கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக🎉 பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு ரஷியாவும் சீனாவும் ஆதரவு தெரிவிக்கின்றன😳. நாளை நடக்கும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைவர் ஜோனா தலைமை வகிக்க உள்ளார்👍. இதனிடையே 🇮🇳இந்தியாவின் பொறுப்பற்ற செயலால் கட்டுப்படுத்த இயலாத விளைவுகளை 🇮🇳இந்தியா சந்திக்கும்👀 என்று சீனா எச்சரித்துள்ளது⚠.
🏔ஐ.நா.வில் காஷ்மீர் பிரச்சனை தொடர்பான பாகிஸ்தான் 🙏கோரிக்கை ஏற்பு😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment