🏛காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் 🙏தரிசனம் வருகிற 📆17ந்தேதி மதியம் ⌚12 மணியுடன் நிறைவடைகிறது🎉. அன்று கிழக்கு ராஜகோபுரம் மதியம் 12 மணியுடன் மூடப்படும்🔒. அதன் பின்னர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அத்திவரதரை 🙏தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 📆16 மற்றும் 17ந்தேதிகளில் டோனர் பாஸ் மூலம் முக்கிய நபர்கள் தரிசப்பது ரத்து🚫 செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 🏯கோவிலுக்கு 👥கூட்டம் அதிகளவில் வந்து கொண்டிருப்பதால், மேற்கு 🏯கோபுர வாயில் பகுதி வழியே வெளியேறும் பக்தர்களை அனுப்பி வைக்க இடதுபுறத்தில் 8 அடி உயரத்தில்⏫ தற்காலிக மேம்பாலம் அமைக்கப்படுகிறது😯. இதனை தொடர்ந்து 📆39வது நாளான இன்று அத்திவரதரை காண்பதற்கான👀 வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. தரிசனம் ரத்து❌ செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே காலை ⌚5 மணி முதல் பொதுதரிசனம், வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி. தரிசனம் இன்னும் தொடங்கப்படவில்லை🙄. இதனால் 👥பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░் родро░ிроЪройроо்-ро╡ி.роР.рокி., ро╡ி.ро╡ி.роР.рокி. ЁЯЩПродро░ிроЪройроо் ро░род்родுЁЯЪл
ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░் родро░ிроЪройроо்-ро╡ி.роР.рокி., ро╡ி.ро╡ி.роР.рокி. ЁЯЩПродро░ிроЪройроо் ро░род்родுЁЯЪл
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment