எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை 🌱அதிமுக'வுடன் இணைந்தது🤝-ஜெ.தீபா🎙 - Agnipuratchi

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை 🌱அதிமுக'வுடன் இணைந்தது🤝-ஜெ.தீபா🎙

Share This

💺ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரின் அண்ணன் மகளான 👩தீபா 🌱அதிகமு-வில் உள்ள 👥தொண்டர்களை கொண்டு ⭐எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்😯. அவருக்கு போட்டியாக😳 அவரது கணவரும் ஒரு அமைப்பை தொடங்கினார். பின்னர் இரண்டு அமைப்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது🤝. இதனையடுத்து, சில நாட்களுக்கு முன் 👥குடும்பத்தை கவனிக்க இருப்பதால் தீபா பேரவையை கலைக்க இருக்கிறேன்🙄 என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று 🌱அதிமுக-வுடன் ⭐எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி இணைந்து🤝 செயல்படும் என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages