🏛ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் 👳மன்மோகன் சிங். இதற்கிடையே, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன் லால் ஷைனி கடந்த 📆ஜூன் மாதம் காலமானார்😟. அதனைத் தொடர்ந்து காலியாக இருக்கும் ஒரு இடத்தினை நிரப்ப 🗳தேர்தல் வைக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மன்மோகன் சிங் நிறுத்தப்பட்டார்😯. ஆனால் பாஜக சார்பில் போட்டியிட🎉 வேட்பாளர்கள் நிறுத்தப்படமாட்டார்கள்🚫 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது🔈. இதனையடுத்து, 👳மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்👏. அவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் வாழ்த்துகளை💐 பதிவு செய்துள்ளனர். தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கும், ராஜஸ்தான் முதல்வர் 💺அசோக் கெலாத்திற்கும், துணை முதல்வர் 💺சச்சின் பைலட்டிற்கும் 🙏நன்றிகளை கூறியுள்ளார் 👳மன்மோகன் சிங். மேலும், 👴மதன் லால் ஷைனியை இழந்து வாடும் 👥குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும்😒 அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினரானார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment