குடியரசு 💺துணைத்தலைவர் வெங்கையாநாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் நடிகர் 🕴ரஜினிகாந்த் உள்பட 👥பலர் பங்கேற்றனர். அப்போது ரஜினிகாந்த் பேசுகையில், வெங்கையா நாயுடு முழுமையான ஆன்மீகவாதி ஆனால் தவறுதலாக அரசியலில் ஈடுபட்டுள்ளதாக தான் 🙄கருதுவதாக கூறினார். மேலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட அமித்ஷாவிற்கு ரஜினி 💐வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அமித்ஷா 👀யார் என்று மக்களுக்கு இப்போது தெரிந்துள்ளது - 🕴ரஜினி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment