தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் 🌨மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் 🌨மழைக்கு வாய்ப்பு

Share This

தென் மேற்கு 🌨பருவமழை கேரளா, கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அதிகனமழை பெய்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதாக, 🔭வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டின், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் 🎙தெரிவித்துள்ளது. இதனிடையே தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை கடல் காற்று வீசி வருவதால், தென் தமிழக பகுதிகளில் 👥மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் ⚠எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages