🗿அத்திவரதர் தரிசனம்🙏-காவல் பணியில் இருந்த 👮இன்ஸ்பெக்டரை திட்டிய மாவட்ட 💺ஆட்சியர் - Agnipuratchi

🗿அத்திவரதர் தரிசனம்🙏-காவல் பணியில் இருந்த 👮இன்ஸ்பெக்டரை திட்டிய மாவட்ட 💺ஆட்சியர்

Share This

🏛காஞ்சிபுரம் 🗿அத்தி வரதர் 🙏தரிசனத்திற்காக முக்கிய 🤵பிரமுகர்களுக்கு தனி பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது😯. இந்நிலையில், அங்கு பணியில் இருந்த 👮காவல்துறையினர் உரிய பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதித்து வருவதால்😳, விஐபி 🚶வரிசை 📆தினந்தோறும் 👥கூட்டம் அதிகமாகவே காணப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து 👥பொதுமக்கள், பக்தர்கள் 🏛மாவட்ட 💺ஆட்சியரிடம் இதைப்பற்றி புகாராக😡 கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை🙄. இந்நிலையில் நேற்றிரவு திடீர் ஆய்வு👀 மேற்கொண்ட ஆட்சியர் 💺பொன்னையா, பலரிடமும் விஐபி பாஸ் இல்லாதது தெரிய வந்ததும் அவர்களை அனுமதித்த 👮இன்ஸ்பெக்டரை கடிந்து கொண்டார்😱. ஆய்வாளரை பற்றி வாய்மொழியாக🗣 புகார் அளித்து அவரை பணியிடை நீக்கம்🚫 செய்யக்கோரி 💺ஆட்சியர் முறையிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages