முன்னாள் மத்திய 💸நிதி அமைச்சர் 👴அருண் ஜெட்லீ 🏥மருத்துவமனையில் அனுமதி😨 - Agnipuratchi

முன்னாள் மத்திய 💸நிதி அமைச்சர் 👴அருண் ஜெட்லீ 🏥மருத்துவமனையில் அனுமதி😨

Share This

👴அருண் ஜெட்லி அண்மைக்காலமாக 🤒உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். கடந்த 📆ஆண்டு ✈அமெரிக்காவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் நடந்து முடிந்த மக்களவை 🗳தேர்தலிலும் அருண் ஜெட்லி போட்டியிடவில்லை🙄. அவர் அமைச்சர் பதவியும் வேண்டாம்🚫 என்று சொல்லிவிட்டார். இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக 👴அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்😐. அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும்😟, இதயம் மற்றும் கிட்னி, சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன🔈. இதுதொடர்பாக எய்ம்ஸ் அறிக்கை ஒன்றினை📜 வெளியிட்டுள்ளது. அதில், "நேற்று காலை 👴அருண் ஜெட்லி 🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவர் தற்போது தீவிர 💉சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்😯. மேலும், 👥மருத்துவர்கள் குழு அருண் ஜெட்லியின் உடல்நிலையை கண்காணித்து👀 வருகிறார்கள், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது👍" என்று கூறப்பட்டுள்ளது. 🏥எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியை காண 💺பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் 🤵அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் 🤵ராஜ்நாத் சிங் 🏥 
மருத்துவமனைக்கு வந்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்🗣. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages