காஷ்மீரில் தமிழகத்தை சேர்ந்த 💂‍♂மத்திய ரிசர்வ் அதிகாரி தற்கொலை 😞 - Agnipuratchi

காஷ்மீரில் தமிழகத்தை சேர்ந்த 💂‍♂மத்திய ரிசர்வ் அதிகாரி தற்கொலை 😞

Share This

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அரவிந்த். 33 வயதாகும் இவர் 💂‍♂சி.ஆர்.பி.எப். துணை தளபதியாக காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் 👪குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் தங்கி இருந்த வீட்டில் அரவிந்த் 🔫துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அரவிந்த் 😔தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் 🗣உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages