தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில் நடக்கும் இந்தத் 📋தேர்வில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, 2ம் நிலை சிறைக் 👮♂காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். காலியாக உள்ள 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை சுமார் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் ✍எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வு 11.20 வரை மட்டுமே நடைபெறும். மேலும் தேர்வு மையங்களுக்கு 📵செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
🏛தமிழகம் முழுவதும் 228 மையங்களில் காவலர் ✍தேர்வு இன்று நடைபெறுகிறது.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment