மாவட்டங்கள் பிரிக்கப்படுவது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்🎙 - Agnipuratchi

மாவட்டங்கள் பிரிக்கப்படுவது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்🎙

Share This

🏛அரசின் இ-கவர்னஸ் முறையை செயல்படுத்துவதற்கான சிறப்பு மையத்தை திருச்சி திருவெறும்பூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி🎉 வைத்தார். அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "💻இ-சேவை முறையை மேம்படுத்துவதற்கும் இடர்பாடுகளை களைவதற்காகவும் 🏛அரசு மற்றும் 📚கல்வி நிறுவனங்கள் சேர்ந்து இது போன்ற முயற்சிகளை செய்து வருகிறோம்💪" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "🙏கோரிக்கைகளின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது😐. இதன் அடிப்படையில் 🌱அதிமுக 💺ஆட்சியில் புதிதாக 85 வட்டங்கள், 11 கோட்டங்கள், 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது😯. மேலும், வருவாய்துறை சேவைகள் எளிதாகவும் விரைவாகவும் 👥மக்களிடையே சென்றடைய வேண்டும்👍 என்ற நோக்கிலேயே 🏛மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது" என்று விளக்கம்🗣 அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages