🏛தமிழகத்தில் கடந்த ஒரு 📆வாரமாக பரவலாக ☔மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மைய 🤵அதிகாரி கூறுகையில்🎙, "தென்மேற்கு பருவ ☔மழையால் ⛰மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, 🌞வெப்பச்சலனம் காரணமாக 🏛உள் மாவட்டங்களிலும், 🏛சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் பரவலாக ☔மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 📆2 நாட்களுக்கு நீடிக்கும்👍. வளிமண்டல சுழற்சி காரணமாக மேக கூட்டங்கள் திரண்டு வருவதால் ஆங்காங்கே விட்டு விட்டு ☔மழை பெய்யும்" என்று தெரிவித்துள்ளார்🔈.
2 நாட்களுக்கு ☔மழை நீடிக்கும்👍-வானிலை மையம்📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment