🏛வட மாநிலங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் நல்ல ☔மழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ட்டிரா, இமாச்சல், உத்தரகண்ட், குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, கேரளா, கர்நாடகா , தமிழகம் என ☔மழை போதிய அளவு பெய்து வருகிறது. 🏛மதுரை மாவடத்தில் மட்டும் குறைந்த அளவே ☔மழை பெய்துள்ளது. 🏛வட மாநில மழையால் கங்கை, யமுனை 💦நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது😱. இன்னும் 😨அபாய கட்டத்தை நதிகளில் வெள்ளம் தாண்டும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து கரையோர 👥மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்😯. டில்லி, பஞ்சாப், அரியானா, உபி., 👥மக்களுக்கு 🌊வெள்ள அபாய எச்சரிக்கை⚠ விடப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இன்னும் இடியுடன் கூடிய ☔பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக😳 வானிலை மையம் அறிவித்துள்ளது🔈.
தொடர் ☔மழை காரணமாக டெல்லிக்கு 🌊வெள்ள அபாய எச்சரிக்கை⚠
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment