🏛பீகார் மாநிலத்தில் ஜெகநாத் மிஸ்ரா 3 முறை 💺முதல்வர் பதவியை வகித்துள்ளார்🎉. பீகாரில் 👴லாலு பிரசாத் யாதவ் உருவெடுக்கும் முன்பாக காங்கிரஸ் சார்பில் 💺முதல்வராக இருந்த 👴ஜெகநாத் மிஸ்ரா மாநிலத்தின் மிக வலிமையான💪 தலைவராக விளங்கினார்👏. இதற்கிடையே, பீகாரில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 🐄மாட்டுத்தீவன 💸ஊழல்களும், லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் 📆1991 முதல் 1993-ம் ஆண்டு வரை நடந்த 💸ஊழல்களும் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு🗣 வந்துள்ளன. இவ்வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் தவிர பீகார் முன்னாள் முதல்வர் 💺ஜெகநாத் மிஸ்ரா மற்றும் 🤵அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் மீது குற்றம் சாட்டப்பட்டு 🏛ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீண்டகாலமாக உடல்நலக்குறைவால்🤒 அவதிப்பட்டு வந்த ஜெகநாத் மிஸ்ரா இன்று 🏛டெல்லியில் காலமானார்😟. அவரது மறைவுக்கு டெல்லி முதல்வர் 💺நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெகநாத் மிஸ்ரா மறைவுக்கு 📆3 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும்😯 எனவும் உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன்💐 நடைபெறும் என பீகார் அரசு தெரிவித்துள்ளது📣.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫрокீроХாро░் рооாроиிро▓ рооுрой்ройாро│் рооுродро▓்ро╡ро░் ЁЯТ║роЬெроХроиாрод் рооிро╕்ро░ா роХாро▓рооாройாро░்ЁЯШЯ
ЁЯПЫрокீроХாро░் рооாроиிро▓ рооுрой்ройாро│் рооுродро▓்ро╡ро░் ЁЯТ║роЬெроХроиாрод் рооிро╕்ро░ா роХாро▓рооாройாро░்ЁЯШЯ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment